ஹிஜாப் (حجاب) என்னும் அரபிச்சொல்லுக்கு திரை(curtain), தடுப்பு(partition) என்று பொருள்படும்! இறைவேதத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்தே சொல்லப்பட்ட இப்பதத்தை, ஏதோ பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்ற ரீதியில் பார்க்கப்படும் தவறான விளங்குதல்களுக்குத் தக்க ஆதாரங்களுடன் பதிலளிப்பதே இவ்வலைப்பதிவின் நோக்கம்!
"The reason why women are turning more towards Islam must certainly have something to do with the honor that Islam gives them and the equality with which it deals with people, not only in gender, but also in terms of race, nationality, class etc. However, the overriding reason why I and so many others like me were attracted to Islam was because Islam answered the most important question which I had ever asked: 'Why am I here on this earth?' So I crossed the divide and managed to see what lies on either side...Alhamdulillah I chose Islam."
- A Newly Embraced women
ஹிஜாப்-பொதுவானது
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கும் இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ளவேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்.(அல்குர்ஆன்-24:30)
No comments:
Post a Comment