Pages

Showing posts with label அறியாமை. Show all posts
Showing posts with label அறியாமை. Show all posts

14 February 2010

மறைபொருள் குறும்பட விமர்சனம்!


"மறைபொருள்" என்ற பெயரில் பொன்.சுதா தயாரித்திருந்த குறும்படத்தை நண்பர் ஒருவர் மின் அஞ்சலில் அனுப்பியிருந்தார்.

சுட்டி: http://www.youtube.com/watch?v=O9Ukt5-rXls&NR=1

அதனைப் பற்றிய பார்வையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

18 April 2009

துபையில் விற்பனையாகும் ஹிஜாப்களில் புற்று நோய் இரசாயனங்கள்!


துபையில் விற்பனையாகும் ஹிஜாப்கள் (கேன்ஸர்) புற்று நோயை ஏற்படுத்தக் கூடியவை என்ற அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. இது UAE யின் கல்ஃப் நியூஸ் செய்தியில் வெளியாகியுள்ளது.

13 February 2009

எது ஹிஜாப்? - அறியாமைகள் பற்றிய ஸ்லைட்ஷோ (ஆங்கிலம்)

ஹிஜாப் பற்றிய அறியாமைகள் தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான ஸ்லைட் ஷோ... முழுவதும் காண கீழேயுள்ள லிங்க்கைக் கிளிக்கவும்.

20 June 2007

பர்தாவைப் பிடித்திழுக்கும் பிரதிபா படீல்

இந்திய ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திருமதி.பிரதிபா படீல், "இந்தியப் பெண்கள் பர்தா அணிவது மடமை; இப்பழக்கம் முகலாயர்களின் படையெடுப்பிலிருந்து பெண்களைக் காத்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்டது. தற்போது நாம் சுதந்திர இந்தியாவில் வாழ்கிறோம். ஆகவே இப்பழக்கத்தை கைவிட வேண்டும்!" என்று சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றியுள்ளார்.

15 May 2007

ஹிஜாப் தரும் சுதந்திரம்!


என்ன பார்க்கிறாய்?
என்னைப் பார்க்கும்போது
என்னில் என்ன பார்க்கிறாய்?
 

நான் சுதந்திரப் பறவையா?
கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா?
இயந்திர உலகில் மாட்டியவளா?